வெள்ளி, 27 டிசம்பர், 2013

உயிரணு உற்பத்தியும், குழந்தைப் பேறும்









தாம்பத்ய உறவின்போது விந்துவில் உயிர் அணுக்கள் வெளிப்படாமல் இருந்தாலோ அல்லது உயிர் அணு உற்பத்தி ஆகாமல் இருந்தாலோ மலட்டுத் தன்மை ஏற்படக்கூடும்.

உயிர் அணுக்கள் உற்பத்தியாகாமல் போவதற்கு முழுமையான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

குழந்தை கருவில் இருக்கும்போது வயிற்றுப் பகுதியில் இருக்கும் விரைகள், குழந்தை பிறந்தவுடன் கீழே இறங்கி வர வேண்டும். ஆனால், அவ்வாறு வராமலும், வளர்ச்சி அடையாமலும் இருந்தால் உயிர் அணுக்களை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.

எனவே தம்பதிகளுக்கு குழந்தையில்லை என்றால், எந்த மாதிரியான காரணங்களா அந்த நிலை என்பதை தகுதி வாய்ந்த மருத்துவர்களை அணுகி தெரிந்து கொண்ட பின், அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் கணவனின் விந்தில் போதிய எண்ணிக்கையிலான உயிர் அணுக்கள் உள்ளதா? மனைவியின் கரு முட்டையை ஊடுருவிச் சென்று கருவை உருவாக்கும் திறனுடன் அந்த உயிர் அணுக்கள் உள்ளதா என்பதை பரிசோதனை மூலம் அறியலாம்.

இதற்காக முதலில் ஆணின் விந்துப் பரிசோதனை அவசியம். அவையெல்லாம் சரியாக இருப்பின், பிறகு பெண்ணிற்கு உள்ள பிரச்சினை பற்றி சோதனை நடத்தலாம்.

குழந்தையின்மை சிகிச்சைக்கு சென்னை வடபழனியில் ஆகாஷ் சிகிச்சை மையத்தை உரியவர்கள் அணுகலாம்.

டாக்டர்கள் ப. காமராஜ், ஜெயராணி காமராஜ் தம்பதியினரிடம் கலந்தாய்வு நடத்தி, அதன்பிறகு குழந்தைப் பேறு பெறுவதற்கான சிகிச்சை முறைகளை அளித்து வருகிறார்கள்.

எத்தனை செல்வங்கள் இருந்தாலும், குழந்தைச் செல்வம் போன்று வருமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக